New Loan Service

புதிய லோன் வழங்கும் சேவை

நம்முடைய வாழ்வில் தேவையான Loanகளை சரியான வட்டி விகிதங்களில் ( Rate of Interest ) Home Loan | Personal Loan | Loan against property | Business Loan | Car Loan அதியவற்றை உங்களது பொருதளர சூழ்நிலை மற்றும் மற்ற காரணங்களை கேட்டு அறிந்து, எங்களுடைய Loan Planner நிபுணர்கள் உங்கள் தேவைகளை அறிந்து சூழ்நிலை புரிந்து உங்களுக்கு தேவையான Loanகளை Government Approved , Bank & NBFC ( அரசின் அங்கீகரிக்கப்பட்ட வங்கி , வங்கி சார்ந்த நிதி நிறுவங்கங்கள் மட்டுமே நாங்கள் வழங்குவதற்கு புரிகிறோம்.)

எங்களது நிபுனர்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் Loan தேவைகளை அறிந்து சுழ்நிலை புரிந்துகொண்டு அதற்குகேற்ப Loan களை உங்களுக்கு பரிந்துரைப்பார்கள்.

உங்கள் அனுமதி பெற்றபின் உங்கள் முழு சம்மதத்துடன் அதற்கான Loan Papers ,தகுந்த ஆவணங்களை (KYC etc ) பெற்றுக்கொண்டு, அதற்கான தகுந்த Bank & NBFC அளித்து, Loan உங்களுக்கு கிடைக்கும் வரை தொடர்ந்து தொடர்பில் இருப்போம் (இதற்கு நாங்கள் உங்களிடம் எந்தவித கட்டணமே, மறைமுகமமாக கட்டணமோ வாங்கமாட்டோம் )

ஏதேனும் கட்டனம் நிங்கள் செலுத்த வேண்டும் ஏன்றால் cheque(காசோலை), அல்லது நேரடியாக நீங்கள்தான் சம்பந்தப்பட்ட வங்கி /வாங்கி சார்ந்த நிதி நிறைவாகத்துக்கு செலுத்துவீர்கள்.