உங்கள் வாழ்வில் உள்ள லோன்களில் 5 வருடத்திக்கு மேல் மாததவனை (EMI) கட்டும் Home லோன் , (வீட்டு கடன்), Mortgage Loan (அடமானகடன்) மாற்றும் வேறு ஏதவது லோன் இருந்தால. அதனுடைய மாத்தவனை EMI ஆராய்ந்து .அந்த லோன் EMI (மாததவனை) அதிகமாக இருக்கும் பாட்சதில் அதனை 30% சாதவிதம் வரை குறைக்க நாங்கள் உங்களுக்கு உதவி பருகிறோம். மேலும் சரியான மாததவனை (EMI) கட்டுவதற்கு அனைத்து உதவிகளையும் நாங்கள் மேற்கொள்றோம்.
நீங்கள் எங்களை அழைத்தவுடன் உங்களுக்கு இருக்கின்ற Loan பற்றிய தகவல்களை நீங்கள் கட்டும் மாதத்தவனை (EMI) வட்டிவிகிதம் (Rate & Interest) சரிபார்த்து உங்களுடைய CIbil Score | Profile | வருமானம் ஆகியவற்றுக்கு ஏற்ப உங்கள் Loan EMI (மாததவனை) சரியனதா ? அல்லது.அதிகமாக உள்ளதா என்பதை சாரி பார்த்து, அதிகமாக மாததவனை (EMI) இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அந்த மாதத்தவனை (EMI) குறைப்பதற்காக அணைத்து வழிமுறைகளையும் அளிக்கின்றோம்.
எங்களது சேவை தொடக்கம் முதல் EMI குறைக்கும் வரை அளிக்கப்படும் (இதற்கு நாங்கள் எந்த வித பணமோ ,பரிசலை கட்டணமோ வாங்கமாட்டோம்.)
ஏதேனும் கட்டனம் நிங்கள் செலுத்த வேண்டும் ஏன்றால் cheque(காசோலை), அல்லது நேரடியாக நீங்கள்தான் சம்பந்தப்பட்ட வங்கி /வாங்கி சார்ந்த நிதி நிறைவாகத்துக்கு செலுத்துவீர்கள்.